ஆன்மிகம்,பூஜை & வழிபாடு


ஸ்ரீ சக்கர வழிபாடு PART 1

ஸ்ரீ சக்கர வழிபாடு செய்யும் முறை எளிய முறையில் புரிதல் மற்றும் பலன்கள். சக்தி வழிபாட்டின் மகிமை,சக்கரத்தை வழிபடும் முறையின் வகைகள், ஸ்ரீ சக்கர அமைப்பின் விளக்கம்,

---------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ரீ சக்கர வழிபாடு PART 2------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ரீ சக்கர வழிபாடு PART 3-----------------------------------------------------------------------------------------------

யோகியை சித்தராக்கும் அட்டமாசித்திகள்


8 விதமான சித்துக்கள் என்னென்ன ? 8 விதமான சித்துக்களுக்கு உதாரணங்கள் .

-----------------------------------------------------------------------------------------------------------------------
தோப்புகரணம் போடுவதின் சூட்சம ரகசியம்


சித்தர்கள்களின் சூட்சுமம், நெற்றிபொட்டில் குட்டி கொள்வதின் ரகசியம் தோப்புக்கரணம் போடுவதால் நமக்கு கிடைக்கும் சித்திகள் எப்படி என்ற விளக்கம்.

-------------------------------------------------------------------------------------------------------------பஞ்சாட்சரம் - ஸ்தூல பஞ்சாட்சரம்

இறைவனின் நாமங்களிலேயே உயர்ந்த நாமம், பஞ்சபூதங்களும் கட்டுபடும் மந்திரம்

-----------------------------------------------------------------------------------------------------

பஞ்சாட்சரம் - சூட்சும பஞ்சாட்சரம் -சிவாயநம - உயிர் திருவைந்தெழுத்து மந்திரம்

நினைத்தது நிறைவேறும் கேட்டதையெல்லாம் கொடுக்கும் பிறவி அறுக்கும் ஒரே மந்திரம்
உயிர் திருவைந்தெழுத்து மந்திரம்
சிவாயநம,
ஓம் அங் சிவயநம - தேக நோய் நீங்கும், ஓம் வங் சிவயநம - யோக சித்திகள் பெறலாம், ஓம் சிங் சிவாயநம, ஓம் பங் சிவாயநம - தடைகள் நீங்கும், ஓம் யங் சிவாயநம - துன்பங்கள் விலகும், ஓம் மங் சிவாயநம - கவலைகள் நீங்கும், ஓம் அங் சிங் சிவாயநம - சப்த கன்னியர் தரிசனம் கிடைக்கும், ஓம் வங் சிங் சிவாயநம - முக்குணத்தையும் வெல்லலாம், ஓம் ஐய்யுஞ் சிவாயநம – ஆறு சாஸ்திரம் அறியலாம், ஓம் துங் சிவாயநம - தொழில்கள் சிறக்கும், ஓம் சரணய சிவாயநம - வானில் பறக்கலாம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment