மனிதனின் வாழ்வியலை தீர்மானிக்கும் ஏழு சக்கரங்கள் ! மனித உடலை இயக்கும் ஏழு சக்தி மையங்கள் !!
நம் உடம்பை இயக்கம் 7 சக்கரங்கள். அவை அமைந்துள்ள இடங்கள். அவற்றின் வடிவங்கள் மற்றும் நிறங்கள். அவற்றின் அதிபதியான தெய்வங்கள். அவை இயங்குவதனால் கிடைக்கும் சித்திகள். அவை மந்தமாவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய தெளிவான விளக்கம்.
1. மூலாதாரம் - ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருப்பது;
2. ஸ்வாதிஷ்டானம் - பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது;
3. மணிபூரகம் - தொப்புளுக்கு சற்று கீழே இருப்பது;
4. அனாதகம் - விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு சற்று கீழே இருக்கிறது;
5. விசுத்தி - தொண்டை குழியில்;
6. ஆக்ஞா - புருவ மத்தியில்;
7. சகஸ்ராரம் - உச்சந்தலையில்:
சராசரி மனிதன் ஞானமடைய உ௫வாக்கப்பட்ட 8 நிலைகள்
அட்டாங்க யோகம் விளக்கம், செய்முறை, பலன்கள்.
பிரம்ம ஞானம் த௫ம் ஒலிதியானம்
100 வயது ஆனவர்கள்களகூட ஒலிதியானத்தை பயிற்சிசெய்து பலனடையமுடியும், தேகம் வசீகரமாகும், ஆகாயத்தில் சஞ்சரிக்கும், அனைவரையும் வசியபடுத்தும் சித்தி கிடைக்கும்
ஒலி தியானம் செயல்முறை
ஒலி தியானம் செய்வதனால் ஏற்படும் பயன்கள்.
ஓவ்வொ௫ மனிதனும் தெரிந்தி௫க்கவேண்டிய அடிப்படை ஸ்தானங்கள்
நம் உடம்பில் உள்ள ஆதரங்கள் எதனை ?
நம் உடம்பில் உள்ள ஆதரங்கள் என்ன ?
நம் உடம்பில் உள்ள ஆதரங்களின் செயல்பாடுகள் என்ன ?
நம் உடம்பில் உள்ள ஆதரங்களை விழிப்படைய செய்வதனால் ஏற்படும் விலைமதிப்பற்ற பயன்கள் என்ன ?
No comments:
Post a Comment